ஷமி அபார பந்துவீச்சு...நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா...!

Update:2023-11-15 14:02 IST
Live Updates - Page 4
2023-11-15 11:10 GMT

இந்திய அணி 35.1 ஓவரில் 250 ரன்களை கடந்துள்ளது.

2023-11-15 10:47 GMT

இந்திய அணி 30 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்துள்ளது.



2023-11-15 10:45 GMT

இந்திய அணி 28.1 ஓவர்களில் 200 ரன்களை கடந்தது.

2023-11-15 10:32 GMT

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி 59 பந்தில் 50 ரன்கள் அடித்துள்ளார். 

2023-11-15 10:25 GMT

25 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-15 10:02 GMT

20 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 150 ரன்கள் எடுத்துள்ளது.

2023-11-15 09:40 GMT

15 ஓவர் முடிவில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது. 

2023-11-15 09:36 GMT

நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 41 பந்தில் அரைசதம் அடித்தார். 

2023-11-15 09:22 GMT

10 ஓவர் முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது.

2023-11-15 09:11 GMT

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 47 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். 

Tags:    

மேலும் செய்திகள்