’கியூட் கியூட் ஹெபா’...வைரலாகும் ’மேரியோ’ படத்தின் பாடல்

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.;

Update:2025-12-20 19:45 IST

சென்னை,

தெலுங்கு நடிகர் அனிருத் மற்றும் ஹெபா படேல் நடித்திருக்கும் படம் ’மேரியோ’. இந்த படத்தை கல்யாண்ஜி கோகனா இயக்கி இருக்கிறார், மேலும் ரிஸ்வான் என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இதில், ராகேந்து மௌலி, மௌரிய சித்தவரம், யஷ்னா முத்துலுரி, கல்பிகா கணேஷ், மதி மண்ணேபள்ளி, லதா ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்திலிருந்து ’கியூட் கியூட் ஹெபா’ என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

Full View
Tags:    

மேலும் செய்திகள்