மீரா ராஜின் ‘சன் ஆப்’ பட டீசர் வெளியீடு
இந்த படம் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது.;
சென்னை,
சாய் சிம்ஹாத்ரி நடிக்கும் ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம் ‘சன் ஆப்’. சதீஷ் இயக்கும் இப்படத்தில் மூத்த நடிகர் வினோத் குமார் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், மீரா ராஜ் மற்றும் வாசு இந்தூரி இந்த படத்தில் துணை வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் தற்போது தயாரிப்பு நிலையில் உள்ளது.
ரிஷி.எம் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.