திரைப்பட அறிமுகத்திற்கு முன்பே... 8 படங்களுக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்

தனது திரைப்பட அறிமுகத்திற்கு முன்பே அடுத்தடுத்து 8 திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை சாய் அபயங்கர் பெற்றிருக்கிறார்.;

Update:2025-07-11 15:48 IST

சென்னை,

இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கர், கடந்த ஆண்டு வெளியான ''கட்சி சேரா'' மற்றும் ''ஆச கூட'' போன்ற பாடல்கள் மூலம் புகழ் பெற்றார்.

இந்த பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்நிலையில், அவர் தனது திரைப்பட அறிமுகத்திற்கு முன்பே அடுத்தடுத்து 8 திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

கருப்பு

நடிகர் - சூர்யா

நடிகை - திரிஷா

இயக்குனர் - ஆர்.ஜே.பாலாஜி

ரிலீஸ் தேதி - அறிவிக்கப்படவில்லை

டியூட்

நடிகர் - பிரதீப் ரங்கநாதன்

நடிகை - மமிதா பைஜு

இயக்குனர் - கீர்த்தீஸ்வரன்

ரிலீஸ் தேதி - அக்டோபர் 20, 2025

பென்ஸ்

நடிகர் - ராகவா லாரன்ஸ்

நடிகை - அறிவிக்கப்படவில்லை

இயக்குனர் - பாக்யராஜ் கண்ணன்

ரிலீஸ் தேதி - அறிவிக்கப்படவில்லை

மார்ஸல்

நடிகர் - கார்த்தி

நடிகை - கல்யாணி பிரியதர்ஷன்

இயக்குனர் - தமிழ்

ரிலீஸ் தேதி - அறிவிக்கப்படவில்லை

பல்டி

நடிகர் - ஷேன் நிகாம்

நடிகை - பிரீத்தி அஸ்ரானி

இயக்குனர் - உன்னி சிவலிங்கம்

ரிலீஸ் தேதி - அறிவிக்கப்படவில்லை

எஸ்.டி.ஆர் 49

நடிகர் - சிம்பு

நடிகை - கயாடு லோஹர்

இயக்குனர் - ராம்குமார் பாலகிருஷ்ணன் 

ரிலீஸ் தேதி - அறிவிக்கப்படவில்லை

விநாயக் சந்திரசேகர் - சிவகார்த்திகேயன் படம் (அறிவிக்கப்படவில்லை)

அட்லீ-அல்லு அர்ஜுன் படம் (அறிவிக்கப்படவில்லை)

Tags:    

மேலும் செய்திகள்