கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் மூலம் மீஞ்சூர் பகுதியில் விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கே.என். நேரு கூறினார்.
நாளைய பொதுக்கூட்டம், தமிழகத்தில் மாற்றத்தை உருவாக்கும் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
பாஜக தலைவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி இன்று விருந்தளித்தார். பியூஸ் கோயல், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டை கஞ்சா போதையில் தள்ளாட வைத்திருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை - சீமான்
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதை விற்பனையின் உச்சத்தை எட்டியுள்ளது என்று சீமான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான்: வணிக வளாக தீ விபத்தில் பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு
துபாய் கிராக்கரி என்ற பெயரிடப்பட்ட ஒரு கடையில் இருந்து மட்டுமே 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
ஸ்பெயினில் மற்றொரு ரெயில் தடம் புரண்டு விபத்து: டிரைவர் பலி; 37 பேர் காயம்
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதிவிரைவு ரெயில் தடம் புரண்டு, அதன் மீது, அரசால் நடத்தப்படும் ரெயில் மோதியதில் 41 பேர் பலியானார்கள்.
ஈரானுக்கு பதிலடி கொடுக்கும்வகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக எதிர் வினையாற்றி உள்ளார்.
கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு வரி விதிப்பு இல்லை: டிரம்ப் திடீர் அறிவிப்பு
கிரீன்லாந்து தொடர்பாகவும், கோல்டன் டோம் அமைப்பது தொடர்பாகவும் கூடுதல் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
ஆந்திராவில் சொகுசு பேருந்தில் தீ: 3 பேர் உயிரிழப்பு
தீ அணைப்பு வீரர்கள் பெரும் போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியா-உக்ரைன் விருப்பம்: டாவோஸ் மாநாட்டில் டிரம்ப் பேச்சு
ஐ.நா. அமைப்பு, இந்த விசயங்களை எல்லாம் செய்ய வேண்டும். நான் செய்ய கூடாது என டிரம்ப் பேசியுள்ளார்.
ரோகித் சர்மா குறித்து மனம் திறந்த அபிஷேக் சர்மா!
ரோகித் சர்மா இந்திய அணிக்காக அதிக பங்களிப்பை கொடுத்துள்ளதாக அபிஷேக் சர்மா கூறியுள்ளார்.