தங்கம் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு எதிராக 2,200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
பெங்களூரு பொருளாதார குற்றவியல் சிறப்பு கோர்ட்டில் ரன்யா ராவ் உள்பட 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
’காதல் மிகவும் தூய்மையானது, ஆத்மார்த்தமானது’ - பாக்யஸ்ரீ போர்ஸ்
துல்கர் சல்மானின் காந்தா படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்த நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், தற்போது ராம் பொதினேனிக்கு ஜோடியாக ஆந்திரா கிங் தாலுகா படத்தில் நடித்துள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 132 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்டம் தொடங்கிய சிறுது நேரத்திலேயே ஆஸ்திரேலிய அணி கடைசி விக்கெட்டை இழந்தது. நாதன் லியான் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
கோவை, மதுரை மெட்ரோ திட்டங்கள்: பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் - மு.க.ஸ்டாலின் கடிதம்
கோயம்புத்தூர் மற்றும் மதுரை மாநகாங்களுக்கான மெட்ரோ ரெயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கைகளை மீண்டும் பரிசீலனை செய்து. தமிழ்நாட்டில் இத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட தகுந்த அறிவுரைகளை சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார் .
திடீர் உயர்வில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
இன்று தங்கம் விலை திடீர் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும். ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
’என் உலகம் அந்த 2 விஷயங்களை சுற்றியே நகர்கிறது’ - பாலகிருஷ்ணா
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா(பாலையா). இவர் தற்போது அகண்டா 2 படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
“பவாரியா கொள்ளை கும்பலை பிடிக்க உதவிய கைரேகை..” - ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் பேட்டி
தனது போலீஸ் பணியில் இது ஒரு சவாலான வழக்கு என்று ஓய்வுபெற்ற டி.ஜி.பி. ஜாங்கிட் தெரிவித்தார்.
காஞ்சீபுரத்தில் நாளை மக்களை சந்திக்கும் விஜய்
காஞ்சீபுரம் மக்களின் வேண்டுகோளுக்காக இந்த சிறப்பு மக்கள் சந்திப்பு நடத்த இருப்பதாக த.வெ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்
.
வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.