அல்ட்ரா வயலெட் எப் 77 ஸ்பேஸ் எடிஷன்


அல்ட்ரா வயலெட் எப் 77 ஸ்பேஸ் எடிஷன்
x

பேட்டரியில் இயங்கும் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் அல்ட்ரா வயலெட் நிறுவனம் எப் 77 மாடலில் ஸ்பேஸ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடலில் மொத்தமே 10 மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கப்போவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.5.60 லட்சம். இது முழுவதும் விமானங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அலுமினியத்தால் தயாரானது. இதில் 10.3 கிலோவாட் அவர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 307 கி.மீ. தூரம் வரை ஓடக் கூடியது. 40.5 ஹெச்.பி. திறனையும் வெளிப்படுத்தக் கூடியது.

1 More update

Next Story