மோட்டார் சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு.. போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

மோட்டார் சைக்கிளில் பதுங்கியிருந்த பாம்பு.. போராடி பிடித்த தீயணைப்பு வீரர்கள்

4 அடி நீளமுள்ள கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு படைவீரர்கள், உடுமலை வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
11 Nov 2025 1:16 AM IST
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது: மோட்டார் சைக்கிள் பறிமுதல்

தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா தலைமையிலான போலீசார், காவல் சரக பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
7 Oct 2025 8:32 PM IST
பைக்கில் காதல் ஜோடி உல்லாச பயணம்: போலீசார் செய்த தரமான சம்பவம்

பைக்கில் காதல் ஜோடி உல்லாச பயணம்: போலீசார் செய்த தரமான சம்பவம்

வாலிபர் மோட்டார் சைக்கிளை ஓட்ட, அவருடன் இருந்த இளம்பெண் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருக்கிறார்
23 Aug 2025 7:20 PM IST
தூத்துக்குடியில் 1.75 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடியில் 1.75 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது

தூத்துக்குடி பீச் ரோடு மீன்பிடி துறைமுகம் அருகில் பைக்குடன் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.
25 May 2025 5:29 PM IST
நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

துலுக்கர்பட்டி, சாஸ்தா சுடலை கோவில் அருகே நிறுத்தி இருந்த தனது மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று மணிகண்டன் மானூர் போலீசில் புகார் அளித்தார்.
2 May 2025 1:15 PM IST
ம.பி.:  மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்; சகோதர, சகோதரிகள் 3 பேர் பலி

ம.பி.: மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்; சகோதர, சகோதரிகள் 3 பேர் பலி

உத்தர பிரதேசத்தின் ஜான்சி நகரில் உள்ள பல்லாம்பூர் பகுதிக்கு சென்றபோது நடந்த விபத்தில் சகோதர, சகோதரிகள் 3 பேரும் பலியாகி உள்ளனர்.
23 March 2025 7:26 PM IST
சென்னையில் ஏப்ரல் 12ம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி

சென்னையில் ஏப்ரல் 12ம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி

சென்னையில் ஏப்ரல் 12ம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
7 March 2025 10:38 AM IST
மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி

செஞ்சியில் மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் துப்பட்டா சிக்கியதில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
21 Jan 2025 4:59 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வடமாநில வாலிபர் அடித்துக்கொலை: கரூரில் பயங்கரம்

மோட்டார் சைக்கிள் திருடிய வடமாநில வாலிபர் அடித்துக்கொலை: கரூரில் பயங்கரம்

கரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வடமாநில வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
25 Jun 2024 12:10 PM IST
இரவில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

இரவில் தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

மோட்டார் சைக்கிளில் வந்த அந்த நபர், திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
24 Jun 2024 7:14 AM IST
கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: நண்பருடன் கல்லூரி மாணவர் பலியான சோகம்

கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: நண்பருடன் கல்லூரி மாணவர் பலியான சோகம்

மேம்பாலத்தில் பழுதாகி நின்ற கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பருடன் கல்லூரி மாணவர் பலியானார்.
2 Jun 2024 3:13 AM IST
மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசை: தோழியின் திருமணத்துக்கு சென்ற காதல் ஜோடி - அடுத்து நடந்த கொடூரம்

மோட்டார் சைக்கிளில் செல்ல ஆசை: தோழியின் திருமணத்துக்கு சென்ற காதல் ஜோடி - அடுத்து நடந்த கொடூரம்

மதுரையில் இருந்து சிவகங்கைக்கு மோட்டார்சைக்கிளில் சென்ற காதல் ஜோடி, அங்கு நடந்த தோழியின் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
28 May 2024 4:16 AM IST