ராமர் கோவில் ஸ்பெஷல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நாட்டு மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நாட்டு மக்கள் வீடுகளில் விளக்கு ஏற்றுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது.
19 Jan 2024 7:58 AM GMT
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை... வெளியான முதல் புகைப்படம்

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் வைக்கப்பட்ட ராமர் சிலை... வெளியான முதல் புகைப்படம்

அயோத்தி கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள ராமர் சிலையை மைசூரை சேர்ந்த பிரபல சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கியுள்ளார்.
19 Jan 2024 7:47 AM GMT
முலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்

முலாயம் சிங் உயிருடன் இருந்திருந்தால் ராமர் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பார்: மருமகள் அபர்ணா யாதவ்

ராமர் கோவில் குறித்தான எதிர்க்கட்சியினரின் எண்ணம் சிறுமைத்தனமாக உள்ளதாக அபர்ணா யாதவ் தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 11:32 PM GMT
மத்திய பிரதேசத்தில் இருந்து 5 லட்சம் லட்டுகள் நாளை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

மத்திய பிரதேசத்தில் இருந்து 5 லட்சம் லட்டுகள் நாளை அயோத்திக்கு அனுப்பி வைக்கப்படுகிறது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு பரிசுப் பொருட்களையும், நன்கொடைகளையும் வாரி வழங்கி வருகின்றனர்.
18 Jan 2024 11:39 AM GMT
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: தரையில்தான் உறக்கம்...தீவிர விரதத்தில் இருக்கும் மோடி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: தரையில்தான் உறக்கம்...தீவிர விரதத்தில் இருக்கும் மோடி

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.
18 Jan 2024 11:30 AM GMT
அயோத்தியில் கட்டுமான பணி முடிந்தபின்னர் ராமரை தரிசனம் செய்வேன்- திக்விஜய் சிங்

அயோத்தியில் கட்டுமான பணி முடிந்தபின்னர் ராமரை தரிசனம் செய்வேன்- திக்விஜய் சிங்

இந்து சாஸ்திரங்களின்படி, கட்டுமானம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடியாது என திக்விஜய் சிங் கூறினார்.
18 Jan 2024 10:28 AM GMT
அயோத்தி: சிறப்பு வானிலை ஆய்வு மையம் தொடக்கம்

அயோத்தி: சிறப்பு வானிலை ஆய்வு மையம் தொடக்கம்

6 மொழிகளில் அயோத்தியின் வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்படுகிறது.
18 Jan 2024 10:05 AM GMT
அயோத்தி ராமர் கோவிலின் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்

அயோத்தி ராமர் கோவிலின் நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்

அயோத்தியில் கட்டப்பட்டுவரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
18 Jan 2024 9:03 AM GMT
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீதாதேவிக்கு அனகாபுத்தூரில் இருந்து வாழை நார் புடவை

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சீதாதேவிக்கு அனகாபுத்தூரில் இருந்து வாழை நார் புடவை

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வருகிற 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது.
18 Jan 2024 7:15 AM GMT
அயோத்தி ராமர் கோவிலுக்காக ஐதராபாத்தைச் சேர்ந்த நபர் தயாரித்த 1,265 கிலோ லட்டு..!

அயோத்தி ராமர் கோவிலுக்காக ஐதராபாத்தைச் சேர்ந்த நபர் தயாரித்த 1,265 கிலோ லட்டு..!

பூமி பூஜை தொடங்கி கோவிலின் திறப்பு விழா வரை தினமும் 1 கிலோ லட்டு என்ற அடிப்படையில் மொத்தம் 1,265 கிலோ லட்டுவை தயாரித்துள்ளனர்.
17 Jan 2024 11:37 PM GMT
அயோத்தியில் நிறுவப்பட உள்ள கடவுள் ராமர் சிலை கோவில் சென்றடைந்தது...!

அயோத்தியில் நிறுவப்பட உள்ள கடவுள் ராமர் சிலை கோவில் சென்றடைந்தது...!

அயோத்தியில் கடவுள் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.
17 Jan 2024 11:25 PM GMT
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு - உ.பி. துணை முதல்-மந்திரி தகவல்

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகள் நிறைவு - உ.பி. துணை முதல்-மந்திரி தகவல்

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அயோத்தி நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
17 Jan 2024 7:34 PM GMT