ஆருத்ரா மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது


ஆருத்ரா மோசடி வழக்கில் மேலும் 8 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2023 3:56 PM IST (Updated: 26 May 2023 3:58 PM IST)
t-max-icont-min-icon

ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். ஆருத்ரா நிதி மோசடி வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் கூறியுள்ளார்.


Next Story