போலி பாஸ்போர்ட்: விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை


போலி பாஸ்போர்ட்: விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை
தினத்தந்தி 23 July 2022 12:00 PM GMT (Updated: 23 July 2022 12:02 PM GMT)

மதுரை க்யூ பிரிவு குற்ற வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் 41 பேர் மீது நீதிமன்றத்தில் விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி தரவில்லை. போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் நடவடிக்கை இல்லை என அண்ணாமலை புகார் அளித்த நிலையில் அரசு விளக்கம் அளித்துள்ளது.


Next Story