வேளச்சேரியில் பயங்கர தீ விபத்து
தினத்தந்தி 13 Sept 2023 5:54 PM IST (Updated: 13 Sept 2023 5:54 PM IST)
Text Sizeசென்னை, வேளச்சேரி ரெயில் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் 9 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்து காரணமாக அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire