கிழக்கு உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது... ... #லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
Daily Thanthi 2022-06-01 16:16:45.0

கிழக்கு உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியாவுடனான போரில் உக்ரைன் ஒரு நாளைக்கு 60 முதல் 100 வீரர்களை இழந்து வருவதாகவும் 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ள ஜெலன்ஸ்கி, இதன்காரணமாக நாங்கள் தற்காப்பு எல்லைகளை வைத்திருக்கிறோம் எனவும் விளக்கம் அளித்தார்.


Next Story