ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும்... ... #லைவ் அப்டேட்ஸ்: 100-வது நாளை எட்டும் போர்: உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியா
Daily Thanthi 2022-06-02 00:08:07.0


ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ ஆயுத உதவி அளிக்கும் அமெரிக்காவிற்கு உக்ரைன் வரவேற்பு தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஹிமார்ஸ் ஏவுகணை அமைப்புகள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட ஆயுத உதவிகளை அமெரிக்கா வழங்குகிறது.

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள உக்ரைன் அதிபரின் ஆலோசகர் ஆண்ட்ரி யெர்மக், கூட்டாளிகளுக்கு நன்றி என்று கூறியுள்ளார். 


Next Story