10 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - டெரொட்... ... இஸ்ரேலில் சிக்கி தவித்த 27 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: மேகலயா முதல் மந்திரி தகவல்
Daily Thanthi 2023-10-08 05:41:48.0
t-max-icont-min-icon

10 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - டெரொட் போலீஸ் நிலையம் மீட்பு

இஸ்ரேலின் தெற்கு நகரமான டெரோட்டில் உள்ள போலீஸ் நிலையத்தை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நேற்று கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் போலீஸ் நிலையத்தின் ஒரு பகுதியை புல்டோசர் கொண்டு உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அங்கு இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் பல மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இன்று காலை வரை நடந்த மோதலில் 10 ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டு டெரொட் போலீஸ் நிலையம் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 

1 More update

Next Story