காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 7 குழந்தைகள் உள்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
12 Dec 2024 4:54 PM ISTஇஸ்ரேலில் காரை மோத செய்து பயங்கரவாத தாக்குதல்; வீரர் காயம் - வைரலான வீடியோ
இஸ்ரேலில், காரை மோத செய்து தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதியை தேடும் பணி நடந்து வருகிறது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்து உள்ளது.
8 Dec 2024 2:41 AM ISTஇஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு
ஐக்கிய நாடுகள் அவையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
5 Dec 2024 6:47 AM ISTபோர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே... இஸ்ரேல் மீது முதன்முறையாக ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேலின் வடக்கே மவுண்ட் டோவ் பகுதி மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று 2 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
3 Dec 2024 2:18 AM ISTலெபனானில் போர்நிறுத்தம் தொடங்கிய நிலையில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்
லெபனானில் போர்நிறுத்தம் தொடங்கிய நிலையில் இன்று இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
28 Nov 2024 8:57 PM ISTஇஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா வான் படை தலைவர் பலி
ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து, ஹிஸ்புல்லா வான் படை பிரிவுடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட பகுதிகளை தாக்கி அழித்துள்ளது.
28 Nov 2024 7:28 AM ISTஇஸ்ரேல்- ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம்: இங்கிலாந்து பிரதமர் வரவேற்பு
போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானில் ஒரு நீடித்த அரசியல் தீர்வாக மாற்றப்பட வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.
27 Nov 2024 7:35 AM ISTலெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புதல்?
லெபனானுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
27 Nov 2024 1:31 AM ISTகிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் பலி
கிழக்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 47 பேர் கொல்லப்பட்டனர். 22 பேர் காயமடைந்தனர்.
22 Nov 2024 1:19 PM ISTஇஸ்ரேல்-ஹமாஸ் போர்; காசாவில் 44 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை
காசா முனையில் இதுவரை 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
21 Nov 2024 7:26 PM ISTலெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; விமானம் இயங்கும்போது தாக்கிய வெடிகுண்டு: வைரலான வீடியோ
லெபனானில் விமானம் ஒன்று இயங்கி கொண்டிருக்கும்போது, அதனருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குண்டுவெடிப்பு ஏற்பட்டு வான் வரை கரும்புகை பரவியது.
14 Nov 2024 6:39 PM ISTஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலில் 6 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் பலி
ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.
14 Nov 2024 3:09 PM IST