நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
Daily Thanthi 2024-07-30 01:53:36.0
t-max-icont-min-icon
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிக்காக விமானப்படை விரைந்துள்ளது.கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளன. 
1 More update

Next Story