கேரளா நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
Daily Thanthi 2024-07-30 02:20:25.0
t-max-icont-min-icon

கேரளா நிலச்சரிவு தொடர்பாக அம்மாநில முதல் மந்திரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வயநாட்டு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவு குறித்த தகவல் கிடைத்ததும் அரசு இயந்திரம் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. மந்திரிகள் வயநாட்டிற்கு விரைந்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story