ஜூடோ: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா... ... ஆசிய விளையாட்டு: குதிரையேற்றத்தில் தங்கப்பதக்கம் வென்ற இந்தியா....!
x
Daily Thanthi 2023-09-26 11:34:19.0

ஜூடோ: வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்தியா தோல்வி

ஜூடோ பெண்கள் 78 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மென் மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.


Next Story