தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21... ... தமிழக பட்ஜெட் 2025-26 :  கல்லூரி மாணவர்களுக்கு  லேப்டாப்  வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
Daily Thanthi 2025-03-14 05:47:56.0
t-max-icont-min-icon

தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரை 21 கி.மீ. தூரத்திற்கும். கலங்கரை விளக்கத்திலிருந்து உயர் நீதிமன்றம் வரை 6 கி.மீ. தூரத்திற்கும் மெட்ரோ இரயில் வழித்தடம் நீட்டிப்பு செய்வதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

1 More update

Next Story