ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும்... ... தமிழக பட்ஜெட் 2025-26 :  கல்லூரி மாணவர்களுக்கு  லேப்டாப்  வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
Daily Thanthi 2025-03-14 06:29:47.0
t-max-icont-min-icon

ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயத்தை உருவாக்கும் உயரிய நோக்குடன். சொந்த வீடற்ற / நிலமற்ற ஏழைக் குடும்பங்களுக்கு விலையின்றி வீட்டு மனைப் பட்டா வழங்குவதை அரசு தன் முன்னுரிமைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வீட்டுமனைப் பட்டாக்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 லட்சம் பட்டாக்கள் இந்த ஆண்டு வழங்கப்படும்- தங்கம் தென்னரசு

1 More update

Next Story