கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில்... ... கேரளாவில் பயங்கர  நிலச்சரிவு: பலி எண்ணிக்கை  123 ஆக உயர்வு -  இரவிலும் தொடரும் மீட்பு பணிகள்
Daily Thanthi 2024-07-30 03:45:42.0
t-max-icont-min-icon
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தற்போது வரை  19 பேர் பலியாகியுள்ளனர்.நாடு முழுவதும்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, கேரளாவிற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
1 More update

Next Story