பட்ஜெட் உரையை காலை 9.32 மணிக்கு துவங்கிய நிதி... ... தமிழக பட்ஜெட் 2025-26 :  கல்லூரி மாணவர்களுக்கு  லேப்டாப்  வழங்கப்படும்- தங்கம் தென்னரசு
Daily Thanthi 2025-03-14 06:48:08.0
t-max-icont-min-icon

பட்ஜெட் உரையை காலை 9.32 மணிக்கு துவங்கிய நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நண்பகல் 12.10 மணி வரை வாசித்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் 38 நிமிடங்கள் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.

1 More update

Next Story