காசாவில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த... ... 23வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: 9 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை
Daily Thanthi 2023-10-29 03:18:34.0
t-max-icont-min-icon

காசாவில் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்த தொலைத்தொடர்பு சேவைகள்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் இன்று 23வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, காசா முனையில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தொடர் தாக்குதலில் காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன.

இணையதளம், செல்போன் சேவைகள் பெருமளவு துண்டிக்கப்பட்டன. இதனால், காசாவில் உள்ள மக்கள் வெளி உலகத்தொடர்பு இல்லாமல் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

இந்நிலையில், காசாவில் தொலைத்தொடர்பு சேவைகள் இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இணையதளம் மற்றும் செல்போன் சேவைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

1 More update

Next Story