சென்னை தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் தேங்கிய மழை... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 03:42:44.0
t-max-icont-min-icon

சென்னை தரமணி எம்.ஜி.ஆர். சாலையில் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.  தரமணியில் இருந்து ஓஎம்ஆர் செல்லும் இணைப்பு சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தேங்கிய மழை நீரை மோட்டர் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story