மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
x
Daily Thanthi 2024-08-08 10:13:01.0

மல்யுத்த போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் தொடக்க சுற்றில் இந்திய வீராங்கனையான அன்ஷூ மாலிக் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அமெரிக்காவை சேர்ந்த ஹெலன் மரூலிசிடம் 2-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.


Next Story