அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், அபிசித்தர்,... ... அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்
Daily Thanthi 2024-01-17 08:51:49.0
t-max-icont-min-icon

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், அபிசித்தர், திவாகர் தலா 11 காளைகளை அடக்கி முன்னிலையில் உள்ளனர். இதேபோன்று பாலமுருகன், தமிழரசன் ஆகியோர் தலா 7 காளைகளை அடக்கி 2-வது இடத்தில் உள்ளனர்.

போட்டியில் 43 பேர் காயம் அடைந்து உள்ளனர். அவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

1 More update

Next Story