
திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி: 60 பேர் காயம்
மாடு முட்டியதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 60 பேர் காயம் அடைந்தனர்.
5 May 2025 3:10 AM IST
மதுரை: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடக்கம்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கவுள்ளது.
6 Jan 2025 5:36 AM ISTஅனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
17 Jan 2024 7:19 AM ISTசீறிப்பாயும் காளைகள்.. அடக்கும் காளையர்கள்... விறுவிறுப்பாக நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு
1,000 காளைகளுடன், 700 மாடுபிடி வீரர்களுக்கு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
16 Jan 2024 7:06 AM IST
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.
15 Jan 2024 7:19 AM IST
ஜல்லிக்கட்டு போட்டிகள்: சிறந்த காளைகள் மற்றும் மாடு பிடி வீரர்களுக்கு கார் பரிசு...!
அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த போட்டிகளாக கருதப்படுகிறது.
11 Jan 2024 6:13 PM IST
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி... 700 காளைகள் - 300 வீரர்கள் பங்கேற்பு
ஓட்டக்குளம் பகுதியில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில் பல மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகள் பங்கேற்றுள்ளன.
7 May 2023 3:51 PM IST
ஜல்லிக்கட்டு போட்டி வரலாற்றில் முதன் முறையாக பெண் வர்ணனையாளர்கள்.!
ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண் வர்ணனையாளர்கள் இடம்பெற்று அற்புதமாக வர்ணனை செய்து வருகின்றனர்.
30 April 2023 12:27 PM IST
புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
போட்டியில் 700 காளைகள் கலந்துகொண்டுள்ள நிலையில், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று காளைகளை அடக்கி வருகின்றனர்.
9 April 2023 9:38 AM IST
ஜல்லிக்கட்டு போட்டியில் திடீர் பதற்றம்.. வாடிவாசல் முன் போராட்டம் - புதுக்கோட்டையில் பரபரப்பு
போட்டி தொடங்குவதற்கு முன்பு கோவில் காளைகளை அவிழ்த்துவிடும்போது இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
1 April 2023 12:46 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிக்கு போலி டோக்கனுடன் வந்தால் கடும் நடவடிக்கை - மதுரை எஸ்.பி.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு போலி டோக்கனுடன் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை எஸ்.பி. சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
14 Jan 2023 11:42 PM IST
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு க்யூ.ஆர். கோடு, ஆதார் எண்ணுடன் டோக்கன்.. முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை
போட்டியின் போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க க்யூ.ஆர். கோடு, ஆதார் எண்ணுடன் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
13 Jan 2023 6:35 PM IST




