ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 18 ஆயிரம்... ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
x
Daily Thanthi 2025-02-08 04:11:01.0
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 18 ஆயிரம் வாக்குகளுடன் தி.மு.க. தொடர்ந்து முன்னிலை

வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது சுற்றின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.


திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 18,873 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 2,268 வாக்குகள்

1 More update

Next Story