ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வெற்றியை உறுதி செய்த... ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
Daily Thanthi 2025-02-08 09:28:28.0
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றியை உறுதி செய்துள்ளார். அவர் 75,350 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி 16,123 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். இதனால், தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் 59,227 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

1 More update

Next Story