தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சாதனை படைக்கும்... ... தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்:  மாலை 5 மணி நிலவரப்படி 63.94% வாக்குகள் பதிவு
Daily Thanthi 2023-11-30 03:27:25.0
t-max-icont-min-icon

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:

தெலுங்கானாவில் உள்ள சகோதர சகோதரிகள் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் திரண்டு வந்து தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக திருவிழாவை வலுப்படுத்த வேண்டும். முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளம் வயதினர் தங்கள் வாக்கினை தவறாது செலுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக்கூறினார்.

1 More update

Next Story