பா.ஜ.க. நிறுவன நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 06-04-2025
x
Daily Thanthi 2025-04-06 09:22:29.0
t-max-icont-min-icon

பா.ஜ.க. நிறுவன நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, 1997-ம் ஆண்டு டெல்லி மேயராக பணியாற்றிய கட்சியின் மூத்த தொண்டரான சகுந்தலா ஆர்யா (வயது 98) என்பவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

1 More update

Next Story