தமிழ்நாடு பல்கலை...சட்டத்திருத்த 2-வது மசோதா உட்பட... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 06:59:53.0
t-max-icont-min-icon

தமிழ்நாடு பல்கலை...சட்டத்திருத்த 2-வது மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல் அளித்திருப்பதால் கவர்னருக்கு பதிலாக மாநில முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார்.

1 More update

Next Story