அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
Daily Thanthi 2025-04-08 10:17:34.0
t-max-icont-min-icon

அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு காரில் அழைத்து சென்றனர். கே.என்.நேருவின் உறவினர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

1 More update

Next Story