அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 11-04-2025
Daily Thanthi 2025-04-11 04:23:35.0
t-max-icont-min-icon

அமைச்சர் பொன்முடி பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

கனிமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய‌ பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” எனப்பதிவிட்டுள்ளார்.



1 More update

Next Story