சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Daily Thanthi 2024-12-01 07:55:24.0
t-max-icont-min-icon

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மழை பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

1 More update

Next Story