கள்ளக்குறிச்சி,  தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம்... ... வலுவிழந்தது பெஞ்சல் புயல்; உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Daily Thanthi 2024-12-01 10:58:19.0
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி,

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. திருக்கோவிலூர்-அரகண்டநல்லூரை இணைக்கும் தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1 More update

Next Story