சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-29 20:04:03.0
t-max-icont-min-icon

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு. கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகை, புதுவை, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

1 More update

Next Story