வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் சென்னையில்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 00:31:36.0
t-max-icont-min-icon

வங்க கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் சென்னையில் இருந்து 190 கி.மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 7 கி.மீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருவதாகவும் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று மாலை கரையைக் கடக்க உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story