திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும்... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 02:20:45.0
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கையாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

1 More update

Next Story