கனமழை பெய்து வருவதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 03:58:23.0
t-max-icont-min-icon

கனமழை பெய்து வருவதால் தேவையின்றி பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. கடற்கரை, கேளிக்கை நிகழ்ச்சி, பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறி உள்ளது. 

1 More update

Next Story