கரையை கடக்கத் தொடங்கியது ’பெஞ்சல்’ புயல் ... ... மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே பெஞ்சல்  புயல் கரையைக் கடந்தது
Daily Thanthi 2024-11-30 13:37:58.0
t-max-icont-min-icon

கரையை கடக்கத் தொடங்கியது ’பெஞ்சல்’ புயல்

வங்கக்கடலில் நிலவி வந்த பெங்கல் புயல் தற்போது கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. புயலின் முன் பகுதி கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 அல்லது 4 மணி நேரங்களில் புயல் முழுமையாக கரையை கடந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

 

1 More update

Next Story