பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான... ... பாரீஸ் ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
x
Daily Thanthi 2024-08-08 16:31:56.0

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியின் ஆண்களுக்கான 57 கிலோ பிரீஸ்டைல் அரையிறுதி சுற்றில் இந்திய வீரரான அமன் ஷெராவத், ஜப்பானை சேர்ந்த ஹிகுச்சி ரெய் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஹிகுச்சி 10-0 என்ற கணக்கில் அமன் ஷெராவத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தோல்வியடைந்த அமன் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் க்ரூஸ் டேரியன் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 


Next Story