இடைத்தேர்தலில் வெற்றி உறுதியானது: சென்னை அண்ணா... ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
x
Daily Thanthi 2025-02-08 06:46:27.0
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் வெற்றி உறுதியானது: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் கொண்டாட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருவதை கொண்டாடும் வகையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 38,428 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 7,791 வாக்குகள்

1 More update

Next Story