ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 9-வது சுற்று... ... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:  வெற்றியை உறுதி செய்த தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார்
x
Daily Thanthi 2025-02-08 08:14:32.0
t-max-icont-min-icon

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 9-வது சுற்று முடிவுகள்

51,272 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகம் (வி.சி.சந்திர குமார்) - 64,710 வாக்குகள்

நாம் தமிழர் கட்சி (சீதா லட்சுமி) - 13,438 வாக்குகள்

1 More update

Next Story