
பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் சந்திப்பு
ஜி20 உச்சி மாநாட்டின் ஒருபகுதியாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீசுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது,குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தனது டுவிட்டரில், “பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுடெல்லியில் நடத்திய வெற்றிகரமான ஜி20 கூட்டத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை முடிப்பது பற்றிய நல்ல இருதரப்பு விவாதம் நடந்தது” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
A successful G20 meeting hosted by @narendramodi in New Delhi today followed by a good bilateral discussion about concluding the Comprehensive Economic Cooperation Agreement between Australia and India 🇦🇺🇮🇳 pic.twitter.com/tglLOScrcJ
— Anthony Albanese (@AlboMP) September 9, 2023
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





