ஜி-20 பிரதிநிதிகளை கவர்ந்த இமாசலபிரதேச பெண்களின்... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 20:36:16.0
t-max-icont-min-icon

ஜி-20 பிரதிநிதிகளை கவர்ந்த இமாசலபிரதேச பெண்களின் கம்பளி ஆடைகள்

புதுடெல்லி,

ஜி-20 மாநாட்டையொட்டி டெல்லியில் இந்திய கைவினைப்பொருட்கள் கண்காட்சி, விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் இமாசலபிரதேச மாநிலத்தின் நகாரைச் சேர்ந்த பெண்கள் சுயஉதவிக் குழுக்களின், கையால் நெய்யப்பட்ட, கையால் பின்னப்பட்ட கம்பளி ஆடைகள், பொருட்கள், மாநாட்டு பிரதிநிதிகளை வெகுவாக கவர்ந்தன. பலர் அவற்றை விரும்பி வாங்கிச் சென்றது தங்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்ததாக அந்த சுயஉதவிக் குழு பெண்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story