ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்தது மிகவும்... ... டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு நிறைவு -  லைவ் அப்டேட்ஸ்
x
Daily Thanthi 2023-09-09 21:33:27.0
t-max-icont-min-icon

ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்தது மிகவும் அருமையாக இருந்தது - பிரதமர் நரேந்திர மோடி

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “டெல்லியில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்தது மிகவும் அருமையாக இருந்தது. அவரது நுண்ணறிவுப் பார்வைகள் மற்றும் உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதற்கான ஆர்வத்தை இந்தியா ஆழமாக மதிக்கிறது” என்று அதில் பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.


1 More update

Next Story