ஒ. பன்னிர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது... ... #லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில் வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு வெற்றியா...! தோல்வியா...! - முழு விவரம்
Daily Thanthi 2022-06-23 03:58:26.0
t-max-icont-min-icon


ஒ. பன்னிர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது வாகனங்களும் தற்போது ஒன்றாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பயணம் செய்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

மறுபுறம் ஆரவாரமின்றி அமைதியாக ஓ.பன்னீர்செல்வத்தின் வாகனம் வந்து கொண்டிருக்கிறது.

1 More update

Next Story