புதுச்சேரியில் 233 இடங்களில் எல்.இ.டி திரைகள்... ... ராமர் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் வெள்ளத்தில் அயோத்தி
Daily Thanthi 2024-01-22 05:07:53.0
t-max-icont-min-icon

புதுச்சேரியில் 233 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைப்பு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை பொதுமக்கள் காணும் வகையில் புதுச்சேரி மாநில பாஜக சார்பில் கோவில்கள், பொது இடங்கள் உட்பட மொத்தம் 233 இடங்களில் எல்.இ.டி. திரைகள் வைக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story